Inviting Ahlul Bayt lovers to the mourning ceremony
Inviting Ahlul Bayt lovers to the mourning ceremony
Lovers of Ahlul Bayt!
The month of Muharram, the month of grief and suffering when Imam Hussain (a.s.) was killed, has dawned. Therefore, in view of this, from tomorrow (2023/07/25) to Saturday (2023/07/29) Bayan and Dua programs are going to be held from 10:00 am to 1:00 pm at the Culture Centre of the Islamic Republic of Iran. We invite you to attend.
அஹ்லுல் பைத் நேசகர்களே!
இமாம் ஹூஸைன் (அலை) அவர்கள் கொல்லப்பட்ட துக்கமும் துன்பமும் நிறைந்த மாதமான முஹர்ரம் உதயமாகிவிட்டது. எனவே இதனை முன்னிட்டு நாளை (2023/07/25) முதல் சனிக் கிழமை (2023/07/29) வரை பயான் மற்றும் தூஆ நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் 13:00 மணி வரை ஈரான் இஸ்லாமிய குடியரசின் கலாச்சார திணைக்களத்தில் நடைபெற உள்ளது. அகவே இதில் கலந்து கொள்ளுமாறு உங்களை அனைக்கிறோம்.
Iran Cultural Center
6 Sir Ernest de Silva Mawatha, Colombo 07,
Sri Lanka
Write your comment.